Talk:Fonts

From OLPC
Jump to: navigation, search

This is the area for dicsussions of the Fonts page.

Not complete

I did the font list. The list is probably not complete! --Bz 15:54, 17 June 2006 (EDT)

I did another font list. It is also seriously incomplete, but perhaps I'll have time to remedy that. --Mokurai 20:10, 3 November 2006 (EST)
Well, I got the Debian Non-Latin Truetype fonts covered. That will do for the moment.--Mokurai 06:33, 28 November 2006 (EST)
The font classifications are not correct in places. Sinhala is geographically South Asian, not South East Asian, and the script itself is Indic, like Tamil and the others. Many of the South East Asian scripts are Indic in their origin, in that they are ultimately derived from Brahmi and have histories that link them to Southern Indian scripts (e.g. Thai, Burmese). The organization should be reconsidered in this light.

Discussion

The following paragraph was moved here from the Font Common Room page. It refers to the section that talks about fontconfig (sans, serif, monospace), etc.

This entire discussion seems to be ignorant of the development work that has been done, outside of the Linux community, in developing Unicode fonts. The prime example is Gentium which covers most of the scripts needed. Any work in improving coverage should add glyphs to existing Unicode fonts like Gentium. Also, please note that concepts such as sans, serif and monospace do not exist at all in many of the world's scripts. Most scripts also do not have upper/lower case distinctions.
A contrary view: It is essential that we have, in profusion, fonts that are typographically correct for one writing system, and indeed for one application in one language in one country, regardless of the standards that may apply to any other combination. Furthermore, it has become impossible to build complete Unicode fonts, with more than 100,000 characters in Unicode 5.0. TrueType fonts are limited to 64K glyphs.
Anyway, Gentium only covers Latin, IPA, Greek, Cyrillic, and Arabic.
Fortunately, operating systems are gradually getting better heuristics for mapping multiple fonts to cover the fill range of characters needed in multilingual documents, particularly for languages that use characters from more than one Unicode character block, such as Kurdish (Cyrillic with two Latin letters) or APL. Or for that matter, any language that needs characters from Basic Latin, Latin-1, and either of the Extended Latin blocks; or Basic Arabic and Arabic Extended, or any other such combination.
Please spend your time constructively in enhancing the page to properly cover non-Latin scripts. Simosx 14:51, 1 June 2006 (EDT)
Gentium is a well-known free font, licensed with the Open Font License. It is a Serif font that covers the full Latin Unicode block, which means it supports sufficiently Brazil and Nigeria. I do not know whether Gentium is hinted, which might be an issue when used for the User Interface. Simosx 15:00, 1 June 2006 (EDT)
Additional fonts can be used by developers by converting font outlines to SVG format and using the SVG support in the OLPC to display them. It is a nice thing to have some font variety however, it is more important to have one font that covers all the glyphs used in the target languages. User:Memracom
Are there any references to the SVG support in the OLPC? If fontconfig is not used, then indeed, you need one big font will all the glyphs. There is an issue here that some Asian fonts do not allow to modify them. Make sure the font allows modification. With a system like fontconfig, you can virtually join two fonts under the same name though you do not alter the files. Simosx 15:51, 1 June 2006 (EDT)
This statement is confusing. In many of the world's scripts, the terms sans, serif and monospace are meaningless. Most scripts also do not make a distinction between upper and lower case. For the educational use which the OLPC targets, we could be successful with only a single Unicode font that covers all languages such as the Gentium font. User:Memracom
Gentium comes nowhere near covering all languages. "Gentium is a typeface family designed to enable the diverse ethnic groups around the world who use the Latin script to produce readable, high-quality publications. It supports a wide range of Latin-based alphabets and includes glyphs that correspond to all the Latin ranges of Unicode." --Mokurai 22:34, 3 November 2006 (EST)
I added the principal writing systems, with at least one link to a Unicode font page for each. We still need to go through and identify which fonts are Free/Open Source (no charge, permission to modify), which are shareware (no charge, but cannot modify and distribute), and which require a commercial license to distribute. We also need to get typographically savvy users from the target countries to evaluate the quality of these fonts and their appropriateness for particular languages. Ed Cherlin 20061010 00:29 GMT-07:00
I added a list of Free TrueType and OpenType fonts in Debian Linux. --Mokurai 22:34, 3 November 2006 (EST)

Work in progress

Below are some fragments that may make it in the front page.

Scripts in Pilot Countries
Brazil China India Nigeria Thailand
Latin Tibetan བོད་ཡིག, Simplified chinese 简体字 Bengali, Devanagari, Gujarati, Gurmukhi, Kannada, Limbu, Malayalam, Oriya, Sinhala, Syloti Nagri, , Tamil, Telugu Pannigerian Thai

Important issues to figure out

  • Is there a requirement for the font to be hinted?
It appears the font that is used for the UI should be hinted; At 800x600 screen resolution, font will look bad if not hinted. --Simosx 15:14, 17 June 2006 (EDT)
  • We still do not know if there is a requirement for fontconfig. This should probably come out soon.
  • We do not know if there will be a requirement for the applications to be based on GTK+ 2.x/Pango
  • Is there a requirement for the font system to support localised glyphs? (when languages share a unicode glyph but disagree on its drawing conventions, transparently select the variant needed for the language used. example : arabic vs farsi)
This functionality (locl support) is not available yet in fontconfig/pango. There is a discussion on these issues at the fontconfig mailing list. --Simosx 15:14, 17 June 2006 (EDT)
  • Is there a requirement for the font pack and shaper to be the same on all OLPC systems or can they vary from country to country (same: better i18n, easier to manage - but may be impossible without some work on the font libraries; different: leaner systems, but not interoperable, simple font tech)
As far as I understand, each country can choose and pick the basic font of the system. Pango/fontconfig support well most languages. For example, a Persian OLPC would use Persian fonts alleviating the issue of localised glyph support. --Simosx 15:14, 17 June 2006 (EDT)
  • How/when can font be updated (important for fonts which are a work in progress - if the font selection is frozen for a long time, the state it's frozen in must be carefully selected)
  • add here
The main text has the following in it:
Scripts in Pilot Countries
Not to have included a font, for normal means that the laptop is not usable for the kids in the area the script is used.
This is not a grammatical English sentence. What does it mean? What is the meaning of the list that follows the statement? Is it a good thing or a bad thing if a language is listed in the list?
The quoted sentence requires rephrasing. See main document for a clarification (I am not sure who wrote the original). Simosx 17:36, 1 June 2006 (EDT)

How many fonts?

"For other scripts, these three faces do not apply, therefore only one font is required."

This turns out not to be the case. Each writing system, indeed each country and language that uses each writing system, may have its own typographic requirements and its own font categories. There is as much need for ten thousand fonts in Hindi or Swahili as there is in English.
Many other languages have adopted Western typographical conventions, or have adapted them to fit with their previous practice. Thus there are Chinese, Korean, and Japanese "serif" Ming/Myeong/Mincho brush fonts and modern "Gothic" fonts, in addition to informal rough/grass fonts, seal fonts, bronze fonts, oracle bone fonts, and many others. It is true that there is no separate monospace category for these three languages. Kufic Arabic script plays a role somewhat analogous to san-serif/Gothic. For Gujarati, the Aakar font is an example of modern san-serif, while Rekha has very clear serifs.
--Mokurai 20:09, 3 November 2006 (EST)

Need to update some links

I followed a link on the fonts page and got a page that displays the following message:

It looks like some of the external links need to be checked and updated. Rmyers 14:01, 17 May 2008 (EDT)

Install Font Page needs directions for downloaded ttf font

The Fonts ONLY has directions for installing fonts on YUM. I use 5 ttf fonts to be able to read pages made with jsMath (FOSS). I downloaded the fonts on to my xo but now have no idea how to install them. Lfahlberg 11:14, 26 September 2008 (UTC) I worked it out with help from a friend. Here are the VERY step-by-step directions. Lfahlberg 23:00, 3 October 2008 (UTC)

Thanks! I added this in a subsection to the Fonts page. -- skierpage 10:24, 27 November 2008 (UTC)

Non-Roman text removed

I can't tell whether this is relevant and worth keeping, but if so it needs to go on a page of its own.


GK > சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?ரேய்ட்டர். > சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?ஹேக்கல். > கங்காரூ அதிகம் உள்ள நாடு?ஆஸ்திரேலியா. > கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?முதலை. > ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?ஹீவியா ப்ரசிலியன்சிஸ். > மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?கிழாநெல்லி. > வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?கி பி 1890. > உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூன் 5. > இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?சூரியகாந்தி எண்ணெய். > தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?ஆக்ஸிஜன். GK > சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய். >உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?ஜான் சுல்லிவன். > பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?தமிழ்நாடு. > தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?சென்னை. > ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?வித்யா சாகர். > சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?டாக்டர் பி ஆர் அம்பேத்கார். > மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத். > இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மாடம் பிகாஜி காமா. > கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா. > தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?மகாத்மா காந்தி.

GK > உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1. > அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?Save Our Soul. > உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?விடை: அக்டோபர் 1. > மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?கிவி. > போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?வைரஸ். > அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?தண்ணீர். > இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?மார்ச் 21. > இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?4. > பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?ஓடோமீட்டர். > உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்.

GK > இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?1950. > தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?c ராஜகோபலாச்சாரி. > சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?எட்டயபுரம். > சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?காம்டே. > பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?ஜார்கண்ட். > தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?ஈரோடு. > 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?ஜெர்மனி. > சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?பதிற்றுப்பத்து. > தமிழகத்தின் தேசிய பறவை எது?புறா. > தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?மனோன்மணியம்.

GK > யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?தயான் சந்த். > உலகின் மிகப்பெரிய எரி எது?பைகால் எரி. > உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 11 . > இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?ராட்க்ளிப் > கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?பாம்பு. > நீந்தத் தெரியாத மிருகம் எது?ஒட்டகம். > கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?டிசம்பர் 7 . > இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?ஆங்கிலம். > மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?இந்தியா.

GK > போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?பெல்ஜியம். > ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?டென்மார்க். > வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?பாத்திமா பீவி. > ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?15 வாட். > உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?நார்வே. > உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?62 . > காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?பென்சிலின். > ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?ஐரோப்பா. > லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?மலையாளம். > 'மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?அரிஸ்டாட்டில்.

GK > நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?சாட்விக். > சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?பார்மிக் அமிலம். > மகாவீரர் பிறந்த இடம் எது?வைஷாலி. > உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?கியூபா. > ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?

  1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)

> பட்டுப் புழு உணவாக உண்பது? மல்பெரி இலை. > சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?ஜப்பான். > ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?ஜே. கே. ரௌலிங். > உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?அக்டோபர் 30. > வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?சீனா.


Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?

அ. பிலிப்பைன்ஸ் ஆ. தாய்லாந்து இ. கம்போடியா ஈ. வியட்னாம்

62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?

அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது இ. ஜாதி முறையை கண்டித்தது ஈ. அவை அனைத்துமே சரி

63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்

அ. தைமூர் ஆ. செங்கிஸ்கான் இ. பெரோஷ் துக்ளக் ஈ. அனைவரும்

64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு

அ. 1173 ஆ. 1174 இ. 1175 ஈ. 1176

65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில் இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம் ஈ. இவை அனைத்துமே சரி

66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?

அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார் ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார் இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது ஈ. இவை அனைத்தும் சரி

67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

அ. அசோகர் ஆ. சிவாஜி இ. கனிஷ்கர் ஈ. சந்திரகுப்தர்

68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

அ. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆ. மகாவீரர் இ. கௌதம புத்தர் ஈ. விவேகானந்தர்

69. சுஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?

அ. நிலவரி ஆ. அரசின் வருமான வரி இ. வானியல் ஈ. மருத்துவம்

70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை ஆ. கிராம சுயாட்சி இ. சிறப்பான உள்ளாட்சி முறை ஈ. இவை அனைத்துமே


விடை: 61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ


Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

71. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்?

அ. துன்பம் ஆ. துன்பத்திற்கான காரணம் இ. துன்பத்தை களைவது ஈ. இவை அனைத்தையும்

72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?

அ. கி.மு. 310 ஆ. கி.மு. 342 இ. கி.மு. 362 ஈ. கி.மு. 326


73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?

அ. ஹர்ஷர் ஆ. பாபர் இ. அக்பர் ஈ. ஹுமாயூன்

74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

அ. 10 ஆ. 2 இ. 5 ஈ. 15

75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்

அ. ஹர்ஷர் ஆ. தர்மபாலன் இ. தேவபாலன் ஈ. எவருமில்லை

76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?

அ. பாண்டியர்கள் ஆ. கேரளாபுத்திரர்கள் இ. சத்யபுத்திரர்கள் ஈ. இவர்கள் அனைவரையும்

77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?

அ. பாஸ்கரவர்மன் ஆ. பாஸ்கராச்சாரியர் இ. பத்ரபாகு ஈ. பில்கானா

78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது ஆ. சடங்குகளை மறுத்தது இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது ஈ. இவை அனைத்துமே

79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?

அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம் ஆ. லெனின் சிறை வைப்பு இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது

80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?

அ. வஜ்ஜி ஆ. வத்சா இ. சுராசேனா ஈ. அவந்தி


விடை: 71. ஈ 72. ஈ 73. இ 74. ஈ 75. இ 76. ஈ 77. ஆ 78. ஈ 79. இ 80. அ


Re: பொது அறிவு வி 81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம் ஆ. காஞ்சிபுரம் இ. மதுரை ஈ. மகாபலிபுரம்

82. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு ஆ. 3 - 6ம் நூற்றாண்டு இ. 5 - 8ம் நூற்றாண்டு ஈ. இவை எதுவுமில்லை

83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு ஆ. பிம்பிசாரர் இ. நந்திவர்த்தனர் ஈ. அசோகர்

84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள் ஆ. சோழர்கள் இ. குப்தர்கள் ஈ. முகலாயர்கள்

85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14 ஆ. 13 இ. 15 ஈ. 12

86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

அ. துருக்கியர் ஆ. அரேபியர் இ. பதானியர் ஈ. ஆப்கானியர்

87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326 ஆ. 1349 இ. 1372 ஈ. 1398

88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி ஆ. முகமது கோரி இ. முகமது பின் காசிம் ஈ. தைமூர்

89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள் ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள் இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட் ஈ. பாளர்கள் - டெல்லி

90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்

அ. முதலாம் ராஜராஜன் ஆ. முதலாம் குலோத்துங்கன் இ. முதலாம் ராஜேந்திரன் ஈ. இரண்டாம் ராஜராஜன்


விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ


Re: பொது அறிவு 91. மயில் சிம்மாசனம் எந்த அரசருக்காக உருவாக்கப்பட்டது?

அ. ஹுமாயூன் ஆ. ஷாஜகான் இ. அக்பர் ஈ. நாதிர் ஷா

92. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்?

அ. ரவீந்திர நாத் தாகூர் ஆ. ராஜாராம் மோகன் ராய் இ. சுவாமி தயானந்தர் ஈ. கேசாப் சந்திர சென்

93. ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்?

அ. குரு அர்ஜுன் தேவ் ஆ. குரு ஹர்கோவிந்த் இ. குரு ஹர்கிஷன் ஈ. குர் தேஜ் பகதூர்

94. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி ஆ. ஷெர்ஷா சூரி இ. பாபர் ஈ. அக்பர்

95. அக்பரின் அவையிலிருந்த நவரத்தினங்களில் இந்தி கவிஞர் யார்?

அ. அபுல் பாசல் ஆ. பைசி இ. அப்பாஸ் கான் ஷெர்வானி ஈ. பீர்பால்

96. பதவிக்கு வரும் போது அக்பரின் வயது என்ன?

அ. 11 வயது ஆ. 14 வயது இ. 12 வயது ஈ. 17 வயது




97. அக்பருக்கு குழந்தை பாக்கியத்தை அருளியவர் என நம்பப்படுகிற, பதேபூர் சிக்ரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி துறவி யார்?

அ. ஷேக் பக்ரித் ஆ. நிஜாமுதீன் அவுலியா இ. சலிம் சிஸ்டி ஈ. ஷேக் பக்டியார் காக்கி

98. தற்போது ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

அ. கிருஷ்ணா ஆ. காவேரி இ. துங்கபத்ரா ஈ. கோதாவரி

99. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. இரண்டாம் ஹரிஹரர் ஆ. விஜய ராயர் இ. இரண்டாம் புக்கர் ஈ. ஹரிஹரர், புக்கர்

100. தன்னை காலிப் என அழைத்துக் கொண்ட ஒரே சுல்தான் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி ஆ. முபாரக் ஷா கில்ஜி இ. குஸ்ரு ஷா ஈ. முகமது பின் துக்ளக்


விடை: 91. ஆ 92. இ 93. ஈ 94. ஈ 95. ஆ 96. ஆ 97. இ 98. இ 99. ஈ 100. ஆ


பொது அறிவு வினா-விடை - வரலாறு

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை இ. பாரிசு உடன்படிக்கை ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை


2. கனிஷ்கரின் தலைநகர்

அ. காஷ்கர் ஆ. யார்கண்டு இ. பெஷாவர் ஈ. எதுவுமில்லை

3. பொருத்துக:

I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ் II. சுங்க வம்சம் - 2. காரவேலர் III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர் IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

அ. I-3 II-4 III-1 IV-2 ஆ. I-4 II-3 III-1 IV-2 இ. I-3 II-4 III-2 IV-1 ஈ. I-4 II-3 III-2 IV-1

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

அ. மதுரை ஆ. தொண்டி இ. சித்தன்னவாசல் ஈ. மானமாமலை

5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

அ. ஹரிதத்தர் ஆ. ஜெயசேனர் இ. தர்மபாலர் ஈ. எவருமில்லை

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

அ. கிரேக்கம் ஆ. பாரசீகம் இ. இந்தியா ஈ. சீனா

7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

அ. வில்லியம் பெண்டிங் ஆ. காரன் வாலிஸ் இ. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஈ. டல்கௌசி



8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

அ. கரிகாலன் ஆ. இளஞ்சேரலாதன் இ. அச்சுத களப்பாளன் ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

அ. அல்பருனி ஆ. மார்க்கோ போலோ இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம் ஈ. இபன்படூடா

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

அ. பரமேஸ்வரவர்மன் ஆ. விஷ்ணுகோபன் இ. சிம்ம விஷ்ணு ஈ. எவருமில்லை

விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?

அ. ஸ்ரீ சதகர்னி ஆ. கௌதமிபுத்திர சதகர்னி இ. வஷிஷ்டபுத்திர புலுமயி ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

அ. புனே ஆ. கார்வார் இ. புரந்தர் ஈ. ராய்கார்

13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?

அ. அஜாதசத்ரு ஆ. பிந்துசாரர் இ. காரவேலர் ஈ. மயூரசரோனர்


14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

அ. சமுத்திரகுப்தர் ஆ. அசோகர் இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா ஈ. கனிஷ்கர்

15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?

அ. கஜினி முகமது ஆ. குத்புதீன் ஐபெக் இ. கோரி முகமது ஈ. அலாவுதீன் கில்ஜி

16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

அ. நேபாளம் ஆ. திபெத் இ. இந்தியா ஈ. பர்மா

17. டெல்லியின் பழங்காலப் பெயர்

அ. தேவகிரி ஆ. தட்ச சீலம் இ. இந்திர பிரஸ்தம் ஈ. சித்துபரம்

18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

அ. ஜெயசந்திரன் ஆ. ஜெயசேனர் இ. ஹரிசேனர் ஈ. எவருமில்லை

19. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

அ. குமார குப்தர் ஆ. ஸ்கந்த குப்தர் இ. ஹர்ஷர் ஈ. யுவான் சுவாங்

20. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

அ. பல்லவர் ஓவியம் ஆ. வீணை இ. பல்லவர் கால நாடகம் ஈ. மாமல்லபுரம் சிற்பம் விடை: 11. ஆ 12. ஈ 13. இ 14. இ 15. இ 16. அ 17. இ 18. ஆ 19. அ 20. ஆ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

21. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்

அ. கோரி முகமது ஆ. கஜினி முகமது இ. பிரிதிவிராசன் ஈ. மகேந்திர பல்லவன்

22. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்

அ. குத்புதீன் அய்பெக் ஆ. முகமதுபின் துக்ளக் இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி ஈ. ஜெயசந்திரன்

23. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்

அ. புத்த மதம் ஆ. சமண மதம் இ. இந்து மதம் ஈ. பார்சி

24. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்

அ. இல்ட்டுட் மிஷ் ஆ. அலிமர்த்தன் இ. ஆராம்ஷா ஈ. எவருமில்லை

25. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி

அ. சாந்த் பீவி ஆ. நூர்ஜஹான் இ. மும்தாஜ் மகால் ஈ. ரசியா பேகம்

26. மகாவீரர் இறந்த போது அவரது வயது

அ. 42 ஆ. 57 இ. 62 ஈ. 72

27 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது

அ. மதம் ஆ. யோகா இ. தத்துவம் ஈ. சட்டம்

28. நந்த வம்சத்தை தொடங்கியவர்

அ. மகாபத்ம நந்தர் ஆ. தன நந்தர் இ. ஜாத நந்தன் ஈ. ரிசாதனன்

29. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

அ. சந்திர குப்த மவுரியர் ஆ. அசோகர் இ. கனிஷ்கர் ஈ. ஹர்ஷர்

30. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?

அ. ஜீலம் ஆ. கோதாவரி இ. நர்மதை ஈ. தபதி


விடை: 21. இ 22. இ 23. அ 24. ஆ 25. ஈ 26. ஈ 27. இ 28. அ 29. இ 30. இ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

31. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்

அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி

32. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?

அ. பிம்பிசாரர் ஆ. சந்திரகுப்த மவுரியர் இ. அசோகர் ஈ. புஷ்யமித்ர சுங்கர்

33. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

அ. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன் ஆ. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான் இ. அக்பர் மற்றும் ராணா பிரதாப் ஈ. ஜஹாங்கீர் மற்றும் ராணா அமர் சிங்



34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?

அ. வாஷிங்டன் ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின் இ. தாமஸ் ஜெபர்சன் ஈ. கால்வின் கூலிட்ஜ்

35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

அ. ஒரியா ஆ. சமஸ்கிருதம் இ. உருது ஈ. பாலி

36 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

அ. ராமானுஜர் ஆ. ஆதிசங்கரர் இ. சங்கராச்சாரியார் ஈ. சுவாமி விவேகானந்தர்

37. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?

அ. 2 ஆ. 3 இ. 5 ஈ. 19

38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?

அ. இமயமலை ஆ. அரபிக் கடல் இ. இந்தியப் பெருங்கடல் ஈ. இவை எதுவும் இல்லை

39. ரத்னாவளியை இயற்றியவர்

அ. கனிஷ்கர் ஆ. வால்மீகி இ. ஹர்ஷர் ஈ. ஹரிஹரபுக்கர்

40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?

அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி ஆ. சதியால் கொல்லப்பட்டவர் இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார் ஈ. இவை அனைத்தும் சரி

விடை: 31. அ 32. ஆ 33. ஆ 34. இ 35. ஈ 36. அ 37. இ 38. ஆ 39. இ 40. ஈ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

41. ரக்திகா என்பது

அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு இ. பண்டைய இந்தியாவின் எடை முறை ஈ. இவை எதுவும் சரியல்ல

42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

அ. மாவீரர் சிவாஜி பற்றியது ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது இ. நமது வேதங்களைப் பற்றியது ஈ. இவை அனைத்துமே சரி

43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி

அ. சமஸ்கிருதம் ஆ. பிராக்கிருதம் இ. தெலுங்கு ஈ. இவை அனைத்தும்

44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

அ. தாங்கர் ஆ. கீர்த்திவர்மன் இ. யசோதவர்மன் ஈ. உபேந்திரர்

45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

அ. தீயினை உருவாக்க ஆ. விலங்குகளை வளர்க்க இ. சக்கரங்களை செய்ய ஈ. தானியங்களை வளர்க்க

46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

அ. தியானம் ஆ. அறியாமை அகற்றுதல் இ. நோம்பு ஈ. திருடாமை

47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்

அ. கபில வஸ்து ஆ. சாரநாத் இ. கோசலம் ஈ. பாடலிபுத்திரம்

48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

அ. ஹர்ஷர் ஆ. பாணர் இ. ஹரிசேனர் ஈ. தர்மபாலர்

49. சரக சமிதம் என்பது

அ. வானவியல் நூல் ஆ. புத்த இலக்கியம் இ. மருத்துவ நூல் ஈ. கணித நூல்

50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

அ. குந்தல்வனம் ஆ. பெஷாவர் இ. கனிஷ்கபுரம் ஈ. கோட்டான்


விடை: 41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ

Re: பொது அறிவு வினா-விடை - வரலாறு

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல் ஆ. நடுகல் இ. வீரக்கல் ஈ. கல்பாடிவீடு

52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம் ஆ. சுமேரிய நாகரீகம் இ. சிந்து சமவெளி நாகரீகம் ஈ. எகிப்து நாகரீகம்

53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன் ஆ. குத்புதீன் இ. ஜலாலுதீன் ஈ. நசுருதீன்



54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர் ஆ. அவுரங்கசீப் இ. அக்பர் ஈ. ஷாஜகான்

55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக் 2. ஜலாலுதீன் கில்ஜி 3. பகலால் லோடி 4. சிக்கந்தர் லோடி

அ. 1, 2, 3, 4 ஆ. 2, 1, 3, 4 இ. 1, 2, 4, 3 ஈ. 2, 1, 4, 3

56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம் ஆ. புத்த மதம் இ. இந்து மதம் ஈ. கிறிஸ்தவ மதம்

57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர் ஆ. கணித மேதை இ. தத்துவஞானி ஈ. இவை அனைத்துமே

58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319 ஆ. 1327 இ. 1339 ஈ. 1345

59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள் ஈ. இவை எதுவும் இல்லை


60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர் ஆ. ஜஹாங்கீர் இ. அவுரங்கசீப் ஈ. அலாவுதீன் கில்ஜி


விடை: 51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ

Supplemental Punctuation, Specifically Half Brackets

I'm interested to use and display half brackets. They are code points U+2E22-U+2E25 listed in this page.
http://en.wiktionary.org/wiki/Appendix:Unicode/Supplemental_Punctuation

According to this page,
http://www.fileformat.info/info/unicode/char/2e22/fontsupport.htm
half brackets are in the Dejavu fonts; and according to font listings, Dejavu fonts are in the XO. Nevertheless, the brackets are not displayed by Firefox in Gnome. How can I establish whether the glyphs are present, and if so, why they are not displayed by Firefox? Any ideas for a remedy? Thanks, ... Peter E., Peasthope 22:36, 9 March 2012 (UTC)

Solution
The default system has Dejavu LGC, the Latin, Greek and Cyrillic subset of Dejavu. The limitation is easily removed by issuing these commands in Terminal Activity. yum will ask for confirmation of each installation and a MiB or so of additional storage will be occupied, ... Peasthope 17:01, 15 March 2012 (UTC)

su
yum install dejavu-sans-fonts.noarch
yum install dejavu-sans-mono-fonts.noarch
yum install dejavu-serif-fonts.noarch
exit